நள்ளிரவில் என் மகனுக்காக என் வலி மறந்து நான் வரைந்த ஓவியம்

என் மகன் தஸ்வந்த்- காக நான் வரைந்த ஓவியம். முதல் வகுப்பு பயின்று வருகிறார் . ஆசிரியரின் சொல்லுக்கு கீழ்படிந்து நடப்பவர். அன்றோ என் பணியின் பளுவோ அதிகம் ....வீட்டிற்கு வந்தும் முடியவில்லை மகனின் வேண்டு கோளையும் மறுக்க முடியவில்லை ....எனக்காக காத்திருந்து காத்திருந்து என் அருகிலே தூங்கி விட்டான் . என் மேல் இருக்கும் நம்பிக்கையில் ..... விடிந்த பின்னர் என் மழலை குழந்தையின் முத்தத்தில் நனைந்தேன் ....என் வலிகள் அனைத்தும் வழி தெரியாமல் போனது......என் பிள்ளையின் அன்பில் ......கடவுளின் பரிசு என் மகன் தஸ்வந்த் .....அனைவருக்கும் நன்றி ....என் சந்தோசத்தை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்......

நாள் : 27-Nov-18, 5:11 pm

ANUPRIYA இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே