செந்தமிழ் நாடெனும் போதினிலே
உலகத் தாய் மொழி தினம் - 2019 - ஐச் சிறப்பிக்கும் விதமாக அயர்லாந்து தமிழ்ச் சங்கம் அயர்லாந்து தேசிய அளவில் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டிக்காக தீட்டப்பட்டு நான்காம் பரிசை வென்ற ஓவியம் (10 முதல் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு)
வரைந்தவர்: நேகா டெபோரா