இயற்கை ஓவியங்கள்

Drawings


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

உலகத் தாய் மொழி தினம் - 2019 - ஐச் சிறப்பிக்கும் விதமாக அயர்லாந்து தமிழ்ச் சங்கம் அயர்லாந்து தேசிய அளவில் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டிக்காக தீட்டப்பட்டு நான்காம் பரிசை வென்ற ஓவியம் (10 முதல் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு)

வரைந்தவர்: நேகா டெபோரா

மேலும்

சிறு வயது நினைவுகள் ....

மேலும்

சுதந்திரத்தை பறவை
மட்டுமாவது அனுபவிக்கட்டும் ;
கூண்டிலடைக்காதீர் ......

மேலும்

உயிர்களை காப்போம்
மரங்களை வளர்ப்போம்!

மேலும்

என் விரல்களால் ஈன்றெடுக்கப்பட்ட ஒரு வெண்புறா..

மேலும்

Drawn in MS Paint .....

மேலும்

அழகான ஓவியம்...... கைவண்ணம் அழகு!!!!! 14-Dec-2016 5:18 pm
நன்றி தோழரே.... 27-Sep-2016 2:27 pm
Tom or ஜெர்ரி அருமை 16-Aug-2016 7:46 am
நன்றி தோழரே... 11-Aug-2016 2:27 pm

என் தோழியின் படத்தை வரைந்தேன்,
காகிதத்தில் என் நெஞ்சிலும் !!!

மேலும்

தோழியவள் தம் கைவண்ணத்தில் அழகோவியமாய்........ 09-Aug-2016 7:16 pm
மிகவும் நன்றி நண்பரே ! 31-Jul-2016 6:56 pm
மிகவும் நன்றி நண்பரே ! 31-Jul-2016 6:56 pm
தங்கள் கைவண்ணம் மிகவும் சிறந்தது! வாழ்த்துக்கள்! 30-Jul-2016 5:21 pm

குருவி

மேலும்

மிக்க நன்றி நண்பரே 17-Oct-2017 9:24 am
ஓவியங்கள் அனைத்தும் அருமை...... 17-Oct-2017 8:03 am

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.மேலே