சுற்று சூழல் காக்க ரங்கோலி

இது ப்ளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட ரங்கோலி. இதை பல மாதங்களுக்கு முன் செய்தேன்.இப்போது இதில் பதிகிறேன்.பூக்கள்,இலைகள் எல்லாம் ப்ளாஸ்டிக் பாட்டில்களிலிருந்தே செய்து வண்ணம் தீட்டியுள்ளேன்.

சுமித்ரா விஷ்ணு இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே