திறக் கற்றை உன்னை கொன்று விட வேண்டுமடி !
என்  கைபேசியே நீ திறக் கற்றையாக *
கன்னத்தில் முத்தமிடுகிறாய் 
என் காதலியின் கைபேசியோடு
என்னை கைகாட்டியும் பேசுகிறாய் 
மனித காதலுக்கு மனம் நோக நாம் 
மணி கணக்காய்  முத்தமிட்டு கொள்வோமென்று
bluetooth(ப்ளூ டூத்) -திறக் கற்றை 
 
 
                    

 
                                