தமிழ் கவிஞன்......


மண்ணையும்

பொன்னாக பார்ப்பான்..

கல்லையும்

கற்பாக காப்பான்...

தமிழ் வார்த்தைகளையும்

மூச்சாக சுவாசிப்பான்...

தமிழ் கவிஞன்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Nov-10, 12:55 pm)
பார்வை : 985

மேலே