மார்கழி பனியாய் நான்.....
![](https://eluthu.com/images/loading.gif)
நீ பிரிந்த பிறகு
மார்கழி மாத காற்றாய்
உன் நினைவுகள் வரும்போதெல்லாம்
நினைவுகளின் நனையும்
மார்கழி பனியாய் நான்.....
நீ பிரிந்த பிறகு
மார்கழி மாத காற்றாய்
உன் நினைவுகள் வரும்போதெல்லாம்
நினைவுகளின் நனையும்
மார்கழி பனியாய் நான்.....