வாழ்க்கை

நேற்று
சிரித்து சிரிக்க வைத்து இதயத்தில் இடம்பிடித்தவர் இன்று இல்லை,
இன்று உள்ளவர்கள் நாளை இருப்பார்கள் என்பதும் நிச்சயமற்றது
வெறுப்பு கோபம் வறட்டு கௌரவத்தில் வாழ்வில் உறவுகளை தொலைக்காதீர்கள்
வாழ்வின் எந்த நிமிடமும் நிரந்தரமற்றது
அன்பில் நனைந்து நனைத்து வாழுங்கள் இருக்கும் நொடி வரை...
இறுதி நொடிவரை...

எழுதியவர் : S.Jeyarani (21-Mar-17, 7:10 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 121

மேலே