தங்கச்சி

எல்லோருக்கும்
இயல்பாக
இரண்டு கண்கள்
எனக்கு மட்டும்
மூன்று கண்கள்
ஆம்...
எனக்கு மூன்று தங்கைகள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (6-May-17, 6:59 pm)
Tanglish : thaNgkassi
பார்வை : 397

மேலே