அவளோடு நான்

அவள் என்னோடு இல்லாமல் இருந்தால் என்ன?
என் நெஞ்சோடு இருப்பாள் என நினைவில் வாழ்கிறேன்!

அவள் என்னோடு பேசாமல் இருந்தால் என்ன?
அவள் கண்ணோடு பேசுவாள் என
கனவில் வாழ்கிறேன்!

ஒரு நாள் இணைவோம் என - உயிரோடு
நான் வாழ்கிறேன்!

எழுதியவர் : மன்சூர் (27-May-17, 4:05 pm)
Tanglish : avalodu naan
பார்வை : 376

மேலே