நான் உனது நீ எனது காதல் நமது
அழகு உனது !
கவிதை எனது !
விழிகள் எனது !
கனவு உனது !
இதயம் எனது !
நினைவு உனது !
பார்வை எனது !
வெட்கம் உனது !
மௌனம் உனது !
புரிதல் எனது !
வருகை உனது !
காத்திருப்பு எனது !
விரல்கள் எனது !
எழுத்து உனது !
இதழ்கள் உனது !
முத்தம் எனது !
தீண்டல் எனது !
சிலிர்த்தல் உனது !
நான் உனது !
நீ எனது !
காதல் நமது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
