கல்லூரி இருக்கைகள் அவன் கண்கள்

கல்லூரி காலத்தில் அமர்ந்துகொள்வதில் அத்தனை மாற்றங்கள் .....

காலையில் வசமாய் அமர்ந்துகொண்டேன் .
உன் வருகையை எதிர் பார்த்துக்கொண்டு

முதல் வகுப்பின் முடிவில் சரியாய் ஒரு இடம்
உன் சாரல் பார்வைக்கு ...

இடைவெளியில் ஒரு இன்றியமையாத மாற்றம்
இவன் என்னை தேடவேண்டும் என்றே ..............

பகல் வேளையில் பத்திரமாய் பார்த்துக்கொள்ள
பதமாய் ஒரு இடம்

அவதி பட்டும் விடுகிறேன்
என்னை அகதி என்றும் நினைக்கிறன்
அன்றயதினம் அவன் விட்டு பிரிகையில் ..............

எழுதியவர் : வான்மதி கோபால் (25-Jun-17, 1:43 pm)
பார்வை : 92

மேலே