இசை

இசை
வார்த்தையில்லா கவிதை
வாக்கியமில்லாத காவியம்
வரிகளற்ற வரைபடம்
வரம்பற்று பயணிக்கும் - பல
வயதினரையும் வசப்படுத்தும் - ஓர்
வலுவான மொழி....

எழுதியவர் : avighaya (26-Aug-10, 10:48 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 383

மேலே