இன்றைய கல்வியின் தரம்

ஆயிரம் ஆயிரம் பணத்தை
மெட்ரிக் பள்ளிகளில் கொட்டிவிட்டு

தன் மகனின் செய்முறைத் தேர்வுக்காக நோட்டில் மகனுக்கு பதிலாக எழுதும் பெற்றோர்கள்.

செய்முறையை அவனுக்கு சொல்லிக் கொடுக்காமல் அதை அனுமதிக்கும் பள்ளி

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (18-Dec-12, 5:44 am)
பார்வை : 442

மேலே