நேசங்கள் தொலைந்த பின்பு வேசங்கள் கானலடி ஆசைகளை துறந்த...
நேசங்கள் தொலைந்த பின்பு
வேசங்கள் கானலடி
ஆசைகளை துறந்த பின்பு
வாழ்க்கையே வெறுமையடி...!
நான் என்பது
மாறியப் பின்பு
நீ என்பது
நான் ஆனேன்
நீ என்பதே
இல்லாத பின்பு
நான் என்பதும்
நீயாகும் ...!
- உத யா