வெண்டுறை .. நான் திருமாலே .. ஏறிவந் தேழு...
வெண்டுறை ..
நான் திருமாலே ..
ஏறிவந் தேழு மலைத்திரு மால்முன்னே
கோரிநிற்கும் அந்நேரம் தோன்றியவன் என்முன்னே
என்நிலையும் உன்நிலையும் ஒன்றேதான் என்றுவிட்டால்
என்செய்வேன் நான்திரு மாலே
கோரிநிற்கும் அந்நேரம் தோன்றியவன் என்முன்னே
என்நிலையும் உன்நிலையும் ஒன்றேதான் என்றுவிட்டால்
என்செய்வேன் நான்திரு மாலே