ஊர்களின் தேடல் ********************** ஓய்மாநாடு (ஓய்மானாடு) = திண்டிவனம்...
ஊர்களின் தேடல்
**********************
(ஓய்மானாடு) = திண்டிவனம்
தகடூர் = தர்மபுரி
திருக்கோவலூர் = திருக்கோவிலூர்
கருவூர் = கரூர்
காவிரிப்பூம்பட்டினம் = பூம்புகார்
குடந்தை = கும்பகோணம்
திருச்சிராப்பள்ளி = திருச்சி
வேணுவனம் = திருநெல்வேலி
உப்பிலியபுரம் = ஒட்டன்சத்திரம்
பழநி = பழனி
திருமுதுகுன்றம் =விருத்தாசலம்
ஆரூர் =திரு ஆரூர் =திருவாரூர்
வன்னியபுரி =வன்னியபுரம் =கங்கை கொண்ட சோழபுரம்
அரி+இல்+ஊர்=அரியிலூர் = அரியலூர்
பெரும்பற்றப்புலியூர்=
திருசிற்றம்பலம்= சிதம்பரம்
சீகாழி=தோணிபுரம்= சீர்காழி
சென்னப்பட்டணம் = சென்னை
சிங்கபுரி=செஞ்சி
பண் உருட்டி= பண்ணுருட்டி =பண்ருட்டி
இரு ஓடை=ஈரோடு
~ தொகுத்தது நான் (பிரபாவதி வீரமுத்து )
இன்னும் ஊர்களின் தேடல் (ஆவல் ) தொடர்ந்து கொண்டே இருக்கிறது ...
நேரமின்மையால் அதற்கு சிறிது ஓய்வு தருகிறேன்.....