காலை வணக்கம் .. எப்பொழுதும் பக்தர் அருகில் இருக்கும்நீ...
காலை வணக்கம் ..
எப்பொழுதும் பக்தர் அருகில் இருக்கும்நீ
எப்படை வீட்டில் எப்போ திருப்பாயோ
எப்படித் தெரியும் அறுபடை வீடுடைஸ்ரீ
சுப்பிர மணியா செப்பிடு
நீயெனக் கு
காலை வணக்கம் ..