nermai

thanathu vaazhnaal muluvathum கஞ்சனாகவே irundha oru panakkaran saagum தருவாயில், thaan vaazhkkayai வீணடித்துவிட்டதை unarndhu வருந்தினான். panathaiயே பிரதானமாகக் கருதிய avanukku ippothu panam entha வகையிலும் uthavi செய்யாது enpathai உணர்ந்தவுடன் athai வெறுத்thaan.

thanathu moondru மகன்களையும் அழைத்து, ''naan ithuvarai பணப்பித்து பிடித்திருந்து ippothu thaan தெளிந்துள்ளேன். நீங்களாவது பணத்துக்கு mukkiyam கொடுக்காமல் vaalkkaiku mukkiyatthuvam kodungal. naan ithuvarai சேர்த்த panathai moondru பைகளில் vaithuள்ளேன். ஒவ்வொன்றிலும் oru latcham rupai irukkirathu. naan iranthavudan neengal ovvoruvarum oru baiyai eduthu en பிணத்துடன் vaithu yeriththu விடுங்கள்,'' enறார். pillaigalum உறுதியளிக்க avarum நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார். avar கூறியபடியே moondru pillaigalum ஆளுக்கு oru baiyai பிணத்துடன் vaithu எரித்தனர்.

VEETUKU vanthavudan மூத்தவன் சொன்னான், ''தம்பிகளே,naan appa sonnabadi natakka mudiyavillai. enakku ஐம்பதினாயிரம் rupai kadan irundhaதால் athai eduthuக் kondu மீதியைத்thaan எரித்தேன்,'' enறான்.

இரண்டாமவன் udanae சொன்னான், ''nee paravaayillai. enakkuக் kadan கூடுதலாக irundhaதால் naan இருபதினாயிரம் ரூபாயை mattum paiyil vaithuப் போட்டேன்" enறான்.

கடைக்குட்டிக்கு பயங்கரக் kopam வந்து, ''appa சொல்லைக் கேளாத neengal உருப்படுவீர்களா? avar nampikkaiyai sithaithu விட்டீர்களே,'' enறு கன்னாபின்னாவெனத் thittinan. அண்ணன்கள் இருவரும், ''paravaayillai, neeyaavathu appa sonnabadi முழுப் panathaiயும் pottu விட்டாயா?'' enறு kettanar.

கடைக்குட்டி சொன்னான், ''naan நேர்மையானவன். appa kodutha panathai en வங்கிக் kanakkil seluththivittu appa peyarukku oru latcham rupaiக்கு check eluthi paiyil vaithu avar பிணத்துடன் vaithuவிட்டேன்.'' enறானே ?
Written : படித்ததில் பிடித்தது (23-Oct-13, 1:44 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே