kaadhal keetai

ethu nadanthatho
athu nandraagave nadanthathu
nee yennaip partthathum
naan unnaip partthathum...

andru;
ethu unnaal
ennidamirunthu திருடப்பட்டதோ
athuவேthaan ennaal
unnidamirunthu thirudappatathu...
"இதயம்"

திருடப்பட்டதால்
ethu nammaal பெறப்பட்டதோ
athuவும் அழகாவே பெறப்பட்டது
"காதல்"

ethai nee enakkaga
கொண்டுவந்தாயோ
athaiye thaan unakaaga
naan கொண்டுவந்தேன்...
"உயிர்"

ethu nadakkiRathO
athuவும் nandraagave nadakirathu
indru;
ethai nee இழந்ததாக
நினைக்கிறாயோ
athaiye thaan naanum
இழந்ததாக ninaikkiren...
"வாழ்க்கை"

indru
ethu unnaal
enakku கொடுக்கப்படுகிறதோ
athuவேthaan ennaal
unaku கொடுக்கப்படுகிறது- thunbam

purithalum pirithalum
athu podum
puriyaatha புதிர்களும்
naanum neeயும்
கொண்டுவந்தது அல்ல;
namakku munbey avai
ingu thaan இருக்கின்றன...!

andru;
santhipukal சாத்தியமானதாய்
அர்த்தப்படுத்திக் கொண்டதும்
indru பிரிவுக்குள்
naam சமாதியானதாய்
அர்த்தப்பட்டுக்கொள்வதும்
andru ;
ஆனந்தக்கூத்தாடியதும்
indru
amaithiyil மூழ்குவதும்
எதன்படி தொடங்கியதோ
அதன்படியே நடைபோடுகிறது...

ethu nadakkumo
athu nandraagave nadakkum
என்று;
naalaiya nambikkaiyil
pirivugal ini
சந்திப்புகளாய் urumaarum
saathiyam enbathu sathiyam...

ஆழப்படுகையில் படுத்துறங்கையில்
aananthathil amaithi
amaithiyil aanantham
irandum காணக்கிடக்கவே
kaathalenum
valkaiyin saaraamsam
marupadi thodangkukirathu...

nee naanaaga
naan neeயாக
naam namaga
andru;
ethu natakka irukkiradho
athu nandraagave nadakkum...!
Written : மலைமன்னன் (20-Aug-15, 12:04 am)
Added : MALAIMANNAN.T


புதிதாக இணைந்தவர்

மேலே