kuthiraiyin vegam

kuthiraiyin vegam
----
mannar oruvarai pugazhnthu paadi parisu பெறச் sendrar oru TAMILP pulavar.மன்னரும் avarathu paadalaik kettu migavum magizhchi அடைந்து,kuthirai லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குoru kudhiraiyaai பரிசாகக் koduththu அனுப்பச் sonnar.

antha பொறுப்பாளருக்கு, nalla kuthirai ethaiyum புலவருக்குக் kotukka மனதில்லை.எனவே avar புலவருக்கு iruppathileye வயதானதும்.தொத்தலுமான oru kudhiraiyaai therndheduththu புலவரிடம் koduthaார்.மறுநாளும் மன்னரைக் kaana pulavar அரண்மனைக்கு vanthaார்.ஆனால் avar natanthe vanthaார்.mannar புலவரைப் பார்த்து,''ஏன் nadanthu வருகிறீர்கள்?kuthiraiயில் vanthaிருக்கலாமே?''enru keddaar.

pulavar,''மன்னா,நீங்கள் பரிசாகக் kodutha kuthirai சாதாரணக் kuthirai அல்ல.மிக வேகமாகப் பறக்கக் koodiya kuthirai.vantha ore nalil மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்குப் paranthu vittathu endraal athan vegam evvalavu irukkum enru கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,'' என்றார்.ஆம்,kuthirai vantha ore nalil iranthu விட்டதைத் thaan pulavar avarukke urithana பாணியில் சொல்லிவிட்டார்.நடந்ததை arintha mannar varunthi avarukku veru parisuகள் koduththu அனுப்பினார்.

nandri ; thendral thalam
ஜெயராஜன்
Written : படித்தேன் பகிர்ந்தேன் (24-Sep-15, 8:16 am)


புதிதாக இணைந்தவர்

மேலே