vaalavaikkum en kaadhal

en கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
sellum idamellam naanum unபின்னே
adaintha இடத்திலிருந்து thirumbip parkkiren
yaarumatra அனாதரவாய் naan

nee mattum உலகமென்று nadanthEn
soozha இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன்
arpudham அத்தனையிலுமிருக்க
ethaiyum naan kathlikkavillai

un kaadhal mattum கட்டிவைத்திருந்தது
தித்திப்பும் athu காட்டிநின்றது
திகைத்திடும் இன்நாளையும்
திடமாய் enakku உணர்த்திவிட்டது

padhattam enனை அர்ப்பரித்திருக்கிறது
வெடித்துவிடும்போல் manam vethanaip padukirathu
unaik kadhalittha en ithayam - un
சொல்லம்புகளால் சுக்குநூறாகியிருக்கிறது

pennai mattum kadhalitthaுப் பேதையானேன்
paar thurakkum tharunaththai நாடலானேன்
paavai avalukum இதயமொன்று illaiyena
enaip paarத்து avalum parigasam செய்கிறாளே

நாசமே enakku ik kaathalaalதானே
kaathale enனை மட்டுமேன் யாசகனாக்கினாய்
எனைத்துறந்து வாழத்துடிக்கும் அவளுக்காவது
ஜெயமொன்று கிடைத்திடட்டும் en kaathalaal
Written : ஹாசிம் (23-Feb-16, 1:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே