vibacchara thaimai

viidhi அடங்கிரிச்சு
velaiyellaam mudiஞ்சிரிச்சு
sakkadai திருவாடை
veedu vanthu சேர்ந்திரிச்சு
வெளக்கேத்த vaanki vacha
லாம்பொயிலும் தீந்திருச்சு

குளிச்சி வெளியிறங்க
குழாயடிக்கு naan ponaa
anga வாற thanniyila
அரப்பொழுது குளிக்கோணும்

peyarukku சேல enடு
rendu thundu IRUNTHALUM
மனசாற போடுறது
Manja சேல ஒண்டத்தான்

kannadi paarthu
kannaku mai poosi
சிகப்புக்கலரெடுத்து
ஒதட்டுக்கும் poosiக்கு

naan பெத்தவன பாத்துக்கோ னு
paththaியமே illama
பதறிக்kittaு குடிச சாத்த
ppoi vaadi பாத்துக்குறேன் னு
paarkkaாம engamma
பாக்கோட sollichchu

கைப்பைய oru kaila
குடையோட naan enthi
"காசி" kada அட்டையோட
kada்டயோட naan நின்னன்

iduppu தெரியனுமாம்
செகப்பா இருக்கனுமாம்
காத்தோட சேல விலகினா
மார்போட kuli தெரியனுமாம்
நெத்தியில rendu mudi
surundu கிடக்கணுமாம்
வளைவோட வதனmellaாம்
vadivaa தெரியணுமாம்

எங்kayaா yenna kaatta
anthaையா thalaiyaatta
வெள்ளயா vaen onnu
en kitta ninnuக்கிச்சு
kadhavu oru திணுசா
ஆராத்தி எடுத்துக்கிச்சு
kaya pudichu avan
அணச்சு எடுத்துக்kittaான்

oththa kada்டில் மெத்தயோட
onnu rendu கிளிசலோட
Orama kada்டி vacha
kosu valaium
oththa roobaa கத்தயோட
rendu muunu கிளிசலோட
oram kada்டி vacha
naanum
பொறுmaiயா காத்திருந்தம்
paavi magan varum varaikkum

pakkuvama ulla vanthu
seekiramaa kadhavu சாத்தி
viLakka அணச்சி avan
viral mela kaya vachaான்
vitla ஒடம்புக்கு
வேருத்து போயிருச்சு
mella mella vanthu avan
mudi koadhi அணச்சி yenna
moochu mutta ஒதட்டு mela
மூண்டு murai
mutham THANTHAN

naan பெத்தவன
muthamida MARANTHA குத்தம்
மொத்தமா vanthu
உறுத்துது yenna!!

காதோட vaay பதிச்சு
பின்னால avan ninnu
ஆலிங்கன பிழிkayaில
kaadhalan கல்லூரியில
kada்டிப்பிடிச்சு yenna
kanneer kasiya
sonna kathai
innamum ENGIRUNTHO
ரkasiyaமா கேட்குதெனக்கு

சித்திரமா en nenja
நாவால தொடுkayaில
paththaிரமா en பிள்ள
pasiyaara paal kudicha
pazhaiya kathaiயும் நினப்பு varuthu

சரசத்துக்கு mudiவு vaikka
saaithu yenna புணர்kayaில
kanda vali
தொப்புளோட naan konda
பந்தத்த பிரிச்செடுக்க
paththu peru suthi ninnu
pirasavam endu peyar vacha
antha punitha valiய
ninaivukku தந்திருச்சு

seththu பொழச்சி
naan ஒளச்ச அஞ்ச paththa
தொலஞ்சிராம
தோள்பைல போட்டுக்kittaு
தொட்டிலோட தூங்குகிற
en பிள்ளய paarkka
naan போறன்

naalaikku avan padichu
nalla aalaa vanthaaalum
vibachaari magan னு
oor sollum
yaaruko பொறந்தவன் னு
naadu sollum

yennaோட போkada்டும்
unnoda appan kathai
sonnaா நாட்டோட varisu
வப்பாட்டி vazhi endu
ஒலகமே sollum
Written : இன்ஸிமாமுல் ஹக் (5-Jun-16, 9:47 pm)
Added : inzimamul haq


புதிதாக இணைந்தவர்

மேலே