thanimaiyai vittukkodukka thayaraka illai

nee ennaivittu
thooram sentrapin
ஓவ்வொருநாளும் naan
sinthum kaneerin
kadasi அத்யாயம்வரை
உடனிருந்தது en thanimai mattumthaan ....

un ninaivukalodu naan
சலனமில்லாமல்
சங்கமித்திருக்க
சப்தங்களையெல்லாம்
athatti விரட்டியது
en thanimai mattumthaan ..........

naan ஏமாற்றப்பட்டுவிட்டேன்
enறு எண்ணும்போதெல்லாம்
illai avan உனக்கானவன்
enற எண்ணத்தை thanthathum
en thanimai mattumthaan ...........

athanaalthaan solgiren annpae
un pirivu தர்காலிகமானதோ
நிரந்தரமானதோ
theriyavillai enakku....
aanaal unனோடு
naan vaazhntha ninaivukal
enakku mattumae sontham ..

unனை eppozhuthum
naan நினைத்துக்கொண்டிருக்க
en thanimai உடனிருந்தால் pothum ..

enறும் un நினைவுகளோடே
vaazha விரும்புவதால்தான்
solgiren .....
en thanimaiயே vittukkodukka
thayaraka illai ...........
Written : மோனிஷா.A (23-Nov-16, 4:02 pm)
Added : A Monisha


புதிதாக இணைந்தவர்

மேலே