kodai mazhai

vaaikkaal enbathu வரப்பாய் mara ;
குட்டையும் குளங்களும் வறட்சியில் aenga ;
ஏரிகளும் ஏக்கங்களில் paarkka ;
kadal neero aaviயாய் poguthe !

viyarvaiyin thakkam marankalaiyum vaattuthe ;
sattaiyai கழட்டுவதுபோல் பட்டையை உரிக்கிறதே ;
thaakathaal வாய்பிளந்த vayalgal -
anal kaatril aavi பறக்குதே !

kanneerum varuvathillai ;
kavalaiyil naan irunthum !
ஈரப்பசை illamal -
இறைஞ்சுகிறேன் iru kai enthi !

kodai mazhaiyae vanthuvidu !
kobatthaiyum குறைத்துவிட்டு !
பாவமான yenkalukkum -
பரிவையும் kaattivittu !
Written : H ஹாஜா மொஹினுதீன் (26-Apr-17, 10:19 am)
Added : hajamohinudeen


புதிதாக இணைந்தவர்

மேலே