pareetchai mathippen

naanum appaவும், en SSLC book vaangik kondu nadanthu vanthu kondirundhom.

SSLC book enபது pala பக்கங்களுடன் கெட்டியான காலிகோ அட்டையுடன் irukkum.. anaitthum kaiyal eluthp pattirukkum. பிரதானமாக sivappu மசியில். palliyil ஒன்பது, paththu vaguppil edutha maarkகும் irukkum.
panagal barg தாண்டி, யூனிவர்சல் ஸ்டோர் kadanthu துரைசாமி saalaiyil varum varai மௌனனமாக irundha appa keddaar...

"எப்படிடா nee ivvalavu maark வாங்கின?"

"தெரியலியேப்பா...!" enறேன் naayagan கமல் pol..

இரகசியமாக appa மீசையை பெருமிதத்தில் தேவர்மகன் sivaaji pol thadavik kolvathaai Orak kannaal கவனிக்கத் thavaravillai.

athu oru kaalam. 75% maarkகும் மதிக்கப் pattathu.
----முரளி
Written : முரளி (25-May-17, 8:57 am)
Added : Murali TN


புதிதாக இணைந்தவர்

மேலே