en karpanai kathali

முண்டக்கண்ணு முழியழகு..
தெத்துபல்லு சிரிப்பழகு..
konchi pesum பேச்சழகு..
கண்ணத்தில் குழியழகு..
uthatin mel மச்சமழகு..
vil pondra புருவமழகு..
குடமிளகா மூக்கழகு..
poo pondra இடயழகு..
mithanthu varum நடையழகு..
உதடொரம் வெக்கமழகு..
thendral thoddu pogum
kaarmega கூந்தலழகு..
kaatril kalaintha koonthalai
thalaikodhum விரலழகு..
kuzhanthai pol குறும்பழகு..
mutti nirkkum முன்னழகு..
nenchai patra vaikkum பின்னழகு..
மூக்குக்கு mel கோபமழகு..
வான்நிலா நெற்றியழகு..
manam mayakkum இமையழகு..
mothatthil neeயழகு..
ulakatthin பேரழகு..!

enakku nee alagu!!!
கவிக்கு naan alagu!!!

unnai alagu paduttha
alaguசாதனப் porutkal thevaiyillai..
en azhagana kavithai வரிகளே
pothum பெண்னே..!

உனைpatraி எழுதியதால்
இக்kavithaiயும் alagu..!

kavithaiகளின் kaadhalan
❤சேக் உதுமான்❤
Written : சேக் உதுமான் (7-May-18, 7:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே