vaazhkkai

திருமணமான muthal kanne
nee vaaratthil pala nadkal
indru வெள்ளி, naalai sANI
aduthu sashti enru koori
காதலுறவு ஒதுக்குவதேனோ
enakku puriayalaye -nee
yennaiye ஒதுக்குகின்றாயோ
theriyalaiye ennavale .......entra
en kelvikku aval sonna
antha ore pathil oru வரியில்,
'intha உடலுறுவு ondrey வாழ்வென்று
எண்ணினால் athu un தவறு'
intha pathil enனை andre
அக்கணமே, appothe maatriyathu
இதோ, indru sashti .....viratham
naanum avalum முருகனைத்தேடி
திருத்தணி சென்றுகொண்டிருக்கிறோம்

சிந்தித்தால் manithan
sinthanai thuranthaal
avanum மிருகமே
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-18, 4:31 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே