anniya vaasam

vaanam paarthu
vaazvu ottum oorile
kooli paarthu
naalai ottum kudumbaம்!

andhak kudumpathil
மகனாய்ப் piranthathume
மகுடமாய் ஏறிவிட்டது
kudumba சுமையும்!

arai kaani nilam viiththu
அக்காள்கள் மணம் முடித்தேன்!
kaal kaani micham vaithu
kaal vayiru kanchi குடித்தோம்!

kaviriyum வற்றியது!
kaalkaaniயும் வற்றியது!
athai nambi பிழைப்போட்டிய
அடிvayiruம் வற்றியது!

வயல்காடு thaan ஏமாற்றியது!
athai vitru
அயல்நாடாவது sella நினைத்தேன்!

atharkkum vanthu நின்றான்!
padadaa en பேரிலென
பங்காளி!

அக்காள்கள் saradu viiththu
முக்kaal தர,
மீதிக்குப் pillayin
idai kodaiyai
adagu வைத்தேன்!

kaiyil onrum
கர்ப்பத்தில் onrum koduththu
வானேறி செல்கின்றேன்
velinadu...

kaalkaani enறாலும்
muthalaali அங்கே!
arai latcham sampalam vanthuம்
adimaiyaay இங்கே!

பொடிபட்டு udampellam
சுட்டெரிக்கும்!
சுண்ணாம்பால் thol ellam
thulai பொரிக்கும்!
nodippozhuthil uyir pizhaithu
tharunangal pala...
irunthum...
padukinra துயரெல்லாம்
'நலம்' enற sollil
alaipesiyil thirai மறையும்!

கௌரவமாய்ச் solli vidukirom...
velinadu velai ena...
en kattil metthai thaan ariyum
en kanneer kavitaikalai...

vittu vanthu varudam நான்காயிற்று!
pala்லின்றி partha magal
பாரத்தவுடன் 'அப்பா' ena அழைப்பாளா...

ஆச்சர்யமாய்ப் parkkinrana...
thalaiyanaiyum kattil மெத்துயும்...
kanneeraal kazhitha iravugal maththiyil
punmuruval poothu vittam பார்க்கிறேன்!
'naalai டிக்கெட்' enற
seithi kEddavudan...
Written : சிந்தை சீனிவாசன் (31-Jul-19, 3:46 pm)
Added : selvi 61


புதிதாக இணைந்தவர்

மேலே