kaadhal jothi

en nenja
எரவாணத்தில்
patthiramaaga செருகி
vaithirukiren
un meethu konda
kaadhalai....

un mukam kandu kandu
un ninaivu thanai
u ண்டு uண்டு
athu எக்காளத்தால்
பருத்துக் kidakkirathu

un தரிசனக் karisanam
இன்மையால்
athu ippothu
சிறுமானியப்பட்டு
சிறுத்துக் kidakkirathu

ஒளிந்தது pothumadi
un kaadhalai
nee ஒளித்ததும் pothumadi
கசவாரம் ventaam
ippothe nee புறப்படு
இருள்பட்ட mana veedu
kaadhal ஜோதியால்
angu பிரகாசிக்கட்டும் ...

அஷ்றப் ali
Written : ala ali (1-Sep-19, 11:34 am)
Added : ALAAli


புதிதாக இணைந்தவர்

மேலே