alangaram

kanavugal ethirpaarppugal
ulle

ennai alankarikka

ovvoru muraiyum

alangaara பொம்மையாய்
naan

kalyaanach santhai
தரகுகளின்

பொய்மூட்டைகள் sumantha
koottam

dhan பேராசையால்
en

கனவையும் எதிர்பார்ப்பையும்
அலங்கோலமாக்குவதை

maranthu விலைப்படியா
alangaaraப்பதுமையாய்

innum ethanaiper
ennaiப் parpathu
Written : நா.சேகர் (20-Sep-19, 5:30 am)
Added : SekarN


புதிதாக இணைந்தவர்

மேலே