kaanbadhu eppoluthu

சினுங்கும் celphone
manikkaka thinam, thinam காத்திருக்கிறேன்!

உற்சவர் varavai ethirnokkum pakthanaay un
alaipesi அழைப்புக்காக காத்திருக்கிறேன்!

குயிலோசை eluppum பறவையே
un எழில்முகம்
kaanbadhu எப்போது!

vasanai parappum vanna
malare nee
varukai புரிவது எப்போது!

thiraiyittu thirumukaththai மறைக்காதே!

kadal alaiyaai illamal
en kan imaiyil
karai சேர்த்திடு!
Written : சுதாவி (30-Jun-21, 8:01 pm)
Added : sudhavee


புதிதாக இணைந்தவர்

மேலே