muthal puththagam

anpaai azhaiththu vantha amma
அனாதயாய் விட்டுச்சென்றார்.
ஆதங்கப்பட்ட என்னை,
அணைத்துக்கொண்டார், asiriyai.
அச்சத்துடன் பார்த்தேன்,
antha puthu அரவணைப்பை,
athu oru puththagam ஈந்தது.
AACHCHARIYATHUDAN thiranthen தலைகீழாய்
anaitthum vilayataai therindhadhu.
annarnthu பார்த்தேன்,
'அ' enrar asiriyai.
ஆகா! கற்றுக்கொண்டென்
muthal puthagathin muthal எழுத்தை!
Written : ஆல்பினி ஆ இ (19-Jul-21, 12:45 am)


புதிதாக இணைந்தவர்

மேலே