புதுகவிதை எண்ணம்
(Eluthu Ennam)
வேண்டாம்...வேண்டாம்விலகி சென்றுவிடு - என்றுஉதடுகள் உச்சரிக்கும்போதெல்லாம் உன்னோடு மட்டுமேவாழ்வேன்... (ஜேசுதாஸ்)
22-Jan-2022 8:24 pm
வேண்டாம்...
வேண்டாம்
விலகி சென்றுவிடு - என்று
உதடுகள் உச்சரிக்கும்
போதெல்லாம்
உன்னோடு மட்டுமே
வாழ்வேன் என
அடம்பிடிக்கிறது
முடிந்து போன
என் முதல் காதலின்
நினைவுகள்....
"விரலிடுக்கில்"பற்ற வைத்தஉன்னை"விறகிடுக்கில்"பற்ற வைப்பேன்சிகரெட்.... (Eswaranandham)
19-Oct-2017 4:25 pm