எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழ.வள்ளியப்பா பாடல்கள் குழந்தைகளுக்கு

அருமை நேரு

அருமை நேரு பிறந்தது
அலஹாபாத் நகரிலே
இளைஞர் நேரு படித்தது
இங்கிலாந்து நாட்டிலே
தீரர் நேரு வாழ்ந்தது
டெல்லி நகரம் தன்னிலே
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே .

மேலும்

அட அருமை அருமை ! வாழ்த்துக்கள் 24-Nov-2017 8:07 am

மேலே