எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசி

பச்சிளம் பட்டினியோ பட்டது மகனுக்கு அல்ல
பயிர் நட்டு பிழைப்பு கொண்டாலும் பசி தீராத போதும் பகிர்ந்து உண்டு
பனை ஓலை கூடத்தில் பனிக்குடம் கொண்டு பாதுகாப்பாள் பயம் அறியாத மர தமிழச்சி.

வே.பிரகாஷ்

மேலும்


மேலே