எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செலஃபீ .......!!


ஆம். மிகவும் ஆச்சரியமான ஆபத்து.
இதனை நான் உணர்ந்தது இல்லை என்பதற்காய் மகிழ்வதா.??
இல்லை வருந்துவதா..??

காதல் தான் ஒருவரின் தூக்கம் கலைக்கும் என்பது உண்மையல்ல
ஒருவரின் செலஃபீ மரணம் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பியதும் உணர்ந்தேன். 

மேலும்


மேலே