எண்ணம்
(Eluthu Ennam)
முகமூடிஅணியும் மனிதர்களின் ,இதயத்தில் ஆயிரம் விருதுகள் குவிந்திருக்கின்றன....சுயநலமாக!!மனசாட்சி என்றும்... (பாரதி பறவை)
29-Sep-2016 11:16 am
முகமூடிஅணியும் மனிதர்களின் ,
இதயத்தில் ஆயிரம் விருதுகள் குவிந்திருக்கின்றன....சுயநலமாக!!
மனசாட்சி என்றும் " Out of station ".....
தமிழ் பூக்களே !
இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் !! வாழ்க...வளர்க...