புத்தக திருவிழா 2013

புத்தக திருவிழா 2013 அழைப்பிதழ்
*************************************************
இரண்டாம் ஆண்டு பெரம்பலூர் புத்தகத் திருவிழா பிப்ரவரி 01 முதல் 10 வரை, புதிய பேருந்து நிலைய திடலில் நடை பெற உள்ளது...

திரு.நெல்லைக்கண்ணன்
திரு.கு.ஞான சம்பந்தம்.
திரு.ச.தமிழ்செல்வன்
திரு.சு.வெங்கடேசன்
திரு.அறிவுமதி
திரு.இறையன்பு இஆப
திரு.உதயசந்திரன் இஆப
உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் வருகை புரிய உள்ளனர்

படைப்புகளை வெளியிட விரும்புவோர்...
இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு...கேட்டுக்கொள்கிறோம்...

கட்டணம் ஏதும் இல்லை...

ஆர்.ரவிக்குமார்(ஆண்டன் பெனி)
ஒருங்கிணைப்பாளர்
புத்தக திருவிழா 2013

எழுதியவர் : ஆண்டன் பெனி (8-Jan-13, 7:00 pm)
சேர்த்தது : ஆண்டன் பெனி
பார்வை : 196

மேலே