என் கனவுகளில் (குறுங் கவிதைகள் )
என்
கற்பனைகளில்
வடிவமில்லை !
என்
எண்ணங்களில்
போதையில்லை !
என்
சிந்தனையில்
உயிரோட்டமில்லை !
என்
வார்த்தைகளில்
நம்பிக்கையில்லை !
என்
உண்மையில்
புன்னகையில்லை !
என்
உழைப்பிலும்
உண்மையில்லை !
என்
உணர்விலும்
உறைவிடங்களில்லை!
என்
புதுமைகளில்
புரட்சியில்லை !
என்
ஆயுதங்களில்
சாதனையில்லை !
என்
கற்பனைகளில்
கனவுகளில்லை!
என்
கவிதைகளில்
போதையில்லை !
என்
வார்த்தைகளில்
மதிப்பில்லை !
என்
வாழ்விலும்
சாத்தியமில்லை !