சிவஜோதி

உலகெங்கும் நல் அருள் உருவாய்
நற்கதி அளித்திடும் நற்குருவாய்
சிற்சபை மீதினில் சிற்றம்பலமாய்
சக்தியை பெருக்கிடும் சத்குருவாய்
சித்தத்தில் மின்னிடும் சிவஜோதியே !

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (9-Jan-13, 1:46 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 93

மேலே