மரங்கள்

இயேசுவிற்காக
சிலுவை மரங்களை
வளர்க்காதீர்கள்
புத்தனுக்காக
போதி மரங்களை
வளருங்கள்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (10-Jan-13, 1:01 pm)
பார்வை : 70

மேலே