சிரிக்கப் பிறந்தவன் நீ ...! ஸ்ரிங்கார எதிர்காலம் நீ...!

மலரில்
ஒரு
பனித் துளி
அதனுள்
மன
வலிக் கவி....!
அறிவோம்
இனி
அழுகைகள்
அறவே
அதை
அழிக்கவே....!
மலரில்
ஒரு
பனித் துளி
அதனுள்
மன
வலிக் கவி....!
அறிவோம்
இனி
அழுகைகள்
அறவே
அதை
அழிக்கவே....!