kallarai pookkal

யார் சொன்னது.....? பாறைகளில் பூக்கள் பூப்பதில்லை என்று.... தினம் தினம் பூக்கின்றது பார் என் கல்லறையிலும் பூக்கள்.....

எழுதியவர் : சந்ததிக s (13-Jan-13, 11:54 am)
சேர்த்தது : chandthriga
பார்வை : 148

மேலே