சந்தோஷம்

இப்போது
நீ என்னோடு இல்லாமல்
போனாலும்
எனக்கு கவலை இல்லை.
எப்போதும் நான்
உன் நினைகளோடு இருப்பதால் எனக்கு சந்தோஷம்தான்.

எழுதியவர் : அரவிந்த் (13-Jan-13, 5:26 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 129

மேலே