பொங்கல்:
இன்று தை-1...
அம்மா வந்தா பொங்கல்ன்றாங்க. ..
அய்யா வந்தா தமிழ்ப் புத்தாண்டுன்றாரு...
எதுவானாலும் கவலை இல்ல...!
3 நாள் லீவு உண்டு...
சிக்கன் மட்டன் சோறு உண்டு...
பொழுதுபோக்க திருப்புற சேனல்லலாம்..
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படங்களும் ...!
தமிழ் பேசாத தமிழ்நடிகர்-நடி கைகள்
பேட்டியும் போடுறாங்க..!
EBஆளுங்க தயவுல கரண்டு கட்டும் கம்மிதாங்க...
அம்மாவுக்கு பொங்கல் பொருட்களும்..!
அப்பாவுக்கு குவாட்ருக்கு 100₹யும் ரேசன்கடைல இலவசமா(!) குடுத்துட்டாங்க ..
விலைவாசி ஏற்றம்,
பவர்கட், இதுக்கெல்லாம் மத்தியில..!
ஃபுல் டென்ஷன்ல இருக்குறவனுக்கு BULLET BEER கிடைச்ச மாதிரி...!
இந்த பொங்கல்...
ஒரு சின்ன இளைப்பாறல்(JUST A RELAXATION)தாங்க..
மொத்தத்துல இந்த வருசப்பொங்கல்.. .
பொங்கலோ பொங்கல்..!