ஆறுதல்

ஆயிரம் உறவுகள் இருக்கிறது மனதிற்குஆறுதல் சொல்லி ஆயினும் நிம்மதியில்லை என்ன செய்ய உன் கைவிரல் தொட்ட எழுத்துகள் குறஞ்செய்தியாய் என் அலைபேசியில் வரவில்லை என்பதால்.

எழுதியவர் : அரவிந்த் (16-Jan-13, 6:09 am)
Tanglish : aaruthal
பார்வை : 273

மேலே