வித்தியாசம்

ஆசிரியர் :
பேருந்துக்கும் பள்ளிக்கும்
உள்ள வித்தியாசம் என்ன?

மாணவன்: பேருந்தில வெளிய நின்னா உள்ள போக சொல்லி தொந்தரவு பண்ணுவாங்க
ஆனா
பள்ளியில உள்ளே இருந்த வெளிய போகசொல்லி அடம்பிடிப்பாங்க .

எழுதியவர் : bhanukl (17-Jan-13, 12:03 am)
பார்வை : 255

மேலே