நக்கீரன் உயிர்த்தெழுந்தால்?

நற்றமிழ் நாவொடு
நக்கீரன் மீண்டும் வந்தால்
அவனை
சென்னைத் தமிழ் பேசவைத்து
சொற்பொழிவு ஆற்றச்செய்வீர்
தமிங்கலமும் சொல்லிக்கொடுத்து
தமிழ்மறந்து திரியச் செய்வீர்

எழுதியவர் : ஹரிராஜா மாணிக்கவேல் (17-Jan-13, 12:41 pm)
சேர்த்தது : raja.arp
பார்வை : 74

மேலே