உணர்ந்த போது சொல்கிறேன்.

நட்பை சுவாசிக்கும் மனிதர்கள் வாழும் பூமியில்
நண்பனை விட்டு குடுக்காத நட்பு என்றும் பேசப்படும்.
எனக்காக என் நண்பர்கள் உள்ளார்கள்
என்று எவன் சொல்கின்றானோ
அவனே உலகில் பணக்காரன்.
இதை நான் சொல்லவில்லை
இந்த உலகத்தை நட்பால் வென்றவர்கள்
உணர்ந்து சொன்னது ..
நான் அதை உணர்ந்த போது சொல்கிறேன்.

எழுதியவர் : Vicky (17-Jan-13, 4:31 pm)
சேர்த்தது : Vicky Vandiperiyar
பார்வை : 285

மேலே